விருப்பங்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர் – அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய பேத்திகள் நவ்யாவுக்கும் ஆராத்யாவுக்கும் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடு குறித்தும், பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் கூறியிருக்கும் அமிதாப் தன் பேத்திகளை பெண்ணினத்துக்கு உதாரணமாக வாழ வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் இரு பேத்திகளுக்கு மட்டுமின்றி, இந்தக் கடிதம் எல்லா பேத்திகளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: என் அன்புக்குரிய நவ்யா, ஆராத்யாவுக்கு… நீங்கள் … Continue reading விருப்பங்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர் – அமிதாப் பச்சன்